டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் பாவனா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி விளையாட்டு பக்கம் சென்று அங்கும் கலக்கி வருபவர் தொகுப்பாளினி பாவனா.
தற்போது கிரிக்கெட் சீசன் என்பதால் கிரிக்கெட் நிகழ்சிக்களை முக்கிய சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் அதுமட்டும் இல்லாமல் தனியாக இசை ஆல்பங்கள் பாடுவது, அதில் நடிப்பது எனவும் தனது திறமையை காட்டி வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி பாவனா மேலாடையின்றி செல்பி எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைக்கண்ட நெட்டிசன்களும், பலரும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இந்த செல்ஃபி புகைப்படத்தை பற்றி இதுவரை பாவனா எந்த கருத்தும் கூறவில்லை. தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.