பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 46 வயதாகிறது. அவர் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இதற்காக பலரும் அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.
உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை அழகாக வைத்துள்ளார். அதோடு கவர்ச்சி உடைகள் அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மோசமான உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மலைக்கா அரோரா தற்போது வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். அவருக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.