நடிகை எமிஜாக்சன் வெளிநாட்டிலிருந்து நம் தமிழ் சினிமாவிற்கு வந்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தவர்.ஆர்யாவுடன் மதராசபட்டிணம் படம் மூலம் முகம் காட்டினார்.
பின் ஹிந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன எமி ஜாக்சன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு தாயானார்.
இந்நிலையில் குழந்தை பிறந்ததும் மீண்டும் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இதை 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
குழந்தை பிறப்பதற்கு முன் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த எமி ஜாக்சன். அண்மைகாலமாக தொடர்ந்து தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.