கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் கிரண். இவர் பிறகு மார்க்கெட் இழந்து ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நிலைக்கு வந்தார்.
தற்போது இவர் மீண்டும் உடல் எடை குறைத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் மோசமான உடையில் படுக்கை அறையிலிருந்து ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 39 வயதில் இப்படி கவர்ச்சி தேவையா..? என்று திட்டி வருகிறார்கள்.