வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு. சில மாதங்கள் முன்பு இவர் பாரில் நண்பருடன் மிக கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ வைரலானது.
இவர் பட வாய்ப்புகைளை பெறுவதற்காக அண்மை காலமாக தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.
மேலும் பூக்களால் தனது உடலை மூடி மறைத்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.
அதுமட்டுமன்றி இந்த புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். இவரின் புகைப்படம் எதுவாக இருந்தாலும் சமுகவலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றது.