நடிகை ஸ்ருதி ஹாசனும் சினிமாவில் பல திறமைகள் கொண்டவர். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர்.
இவர் தமிழை விட தெலுங்கில் கொடிக்கட்டி பறந்தார், இவர் நடிப்பில் தெலுங்கில் வந்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். அதன் பின் பாலிவுட் பக்கம் சென்றார் அங்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக செம்ம ஹாட் உடையில் வந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.