நடிகை ஷ்ரத்தா தாஸ் 2008-ம் ஆண்டு “சிட்டு பிராம் சிககுளம்” தெலுங்கு திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர்பெற்றவர்.
பின்னர் ஹிந்தி மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் அறிமுகமாகி பிரபலமானவர். விஷால் நடித்த “அயோக்யா” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளார்.
சமீபத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸ் தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் ஹாட் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.