சினிமாவில் எப்படி நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என சிலர் தீவிரமாக இருக்கிறார்கள்.இதில் டிக் டாக் செயலியை சிலர் சரியாக பயன்படுத்தி சினிமா வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.
டிக் டாக்கில் சிலர் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் டிக்டாக்கில் பிரபலமானவர் இலக்கியா. இவர் வெளியிடும் கவர்ச்சி டிக்டாக் வீடியோக்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் டிக் டாக் புகழ் இலக்கியா நீச்சல் குளத்தில் மோசமான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சோம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.