Home / புகைப்படங்கள் / நீண்ட நாளைக்கு பின் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் சன்னி லியோன் – போட்டோ உள்ளே

நீண்ட நாளைக்கு பின் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் சன்னி லியோன் – போட்டோ உள்ளே

நடிகை சன்னிலியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். பல படங்களில் நடித்து ரசிகர்களின் அசைக்க முடியா அன்பை பெற்று விட்டார்.

வீரமாதேவி என படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சன்னி லியோன் நீச்சள் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் லைக்குளை இது பெற்றுள்ளது.

கொரானா சமயமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். இதனால் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். எனினும் தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *