பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாறியவர் வி. ஜே. ரம்யா. சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் டிடிக்கு பிறகு பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர்.
மேலும் இவர் சென்ற வருடம் ஆடை மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பல படங்களிலும் நடித்துவருகின்றார்.
இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் கொடுத்த போஸ் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது அவரது ரசிகர்கள் ஷாக் கொடுத்துள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களால் மிக வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த புகைப்படம் கடந்தவருடம் வெளியானது என்று பலரும் கூறிவருகின்றனர்.