மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி.தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையாக தனது சிறந்த திகழ்ந்து வந்தவர். மேலும் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திள்ளார்.
இந்நிலையில் உடல் எடை குறைத்து முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அது தான் செம்ம வைரல். புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ஹன்சிகா ஏன் இப்படி ஆகிட்டார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.