பிரபல மாடலும் நடிகையுமான மீரா மிதுன் தமிழில் 8 தோட்டாகள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சர்ச்சை நாயகி என்ற பெயரை பெற்றார்.
கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் மீராமிது தற்போது கவர்ச்சியாக எல்லைமீறும் அளவிற்கு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மீராமிதுன் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.