தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். சென்ற வருடம் வெளிவந்த ஆடை படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தேடி தந்தது.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு பரபரப்பாக்குவது வழக்கம். அதே போல் தற்போதும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மோசமான உடையில் தலை கீழாக யோகாசனம் செய்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பலர் இந்த புகைப்படத்தை விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அந்த புகைப்படத்திற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.