பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
கபாலி, ஆல்இன்ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் லாக்டவுன் நேரத்தில் கடலில் நாட்களை செலவிட்டு வரும் ராதிகா பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் சர்ச்சையாக பேசுகின்றனர். தற்போது இவர் லண்டனில் தங்கியுள்ளார்.