அமர்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலை தொடர்ந்து அஜித்துக்கும் ஷாலினிக்கும் ஏப்ரல் 24, 2000ல் திருமணம் நடைபெற்றது.
அஜித் – ஷாலினி ஜோடி திருமணம் ஆகி தற்போது 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. தல அஜித் மற்றும் ஷாலினிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் தல அஜித் ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகின்றது. இந்த புகைப்படத்தது பதிவிட்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது தல ரசிகர்களுக்கு தொடர் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.