பிக்பாஸ் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் தான்.
மேலும் அண்மையில் இவர்களின் காதல் முறிவு விவகாரத்தை நாம் மறக்கவே முடியாது. அதன் பின் இருவரும் தனித்தனியே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் சனம் ஷெட்டி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.