2006ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. தெலுங்கிலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் பாலிவுட்டில் கூட தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் என்று கூட கூறலாம். மேலும் தற்போது தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் இப்பொது நடிகை தமன்னாவும் உடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.