Home / சினிமா / தல அஜித் தங்கையா இவங்க…? வைரலாகும் அரிய புகைப்படம் இதோ

தல அஜித் தங்கையா இவங்க…? வைரலாகும் அரிய புகைப்படம் இதோ

அஜித் தமிழ் சினிமாவில் மிகுந்த உச்சத்தில் இருக்கிறார். விளம்பரங்களை அவர் விரும்புவதில்லை என்றாலும் கூட அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தல அஜித் பற்றி எந்த தகவல் வந்தாலும் அதனை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி விடுவார்கள். அதேபோல் தற்போது ரசிகர்களிடம் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அது அஜித் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட மிக அரிய புகைப்படம் தான். இருப்பினும் புகைப்படத்தில் இடுப்பது அவரது தங்கை இல்லை என்று பலரும் கூறிவருகின்றனர்.

இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக தயார் ஆகி வருகிறது. இன்னும் சில தினங்களில் அஜித்தின் பிறந்தநாள் வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *