விஜய் நடித்த காவலன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மித்ரா குரியன். முதன் முதலில் மலையாளத்தில் துணை நடிகையாக நடித்தார்.
அதன் பின் புத்தனின் சிரிப்பு, நந்தனம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதை பார்த்த ரசிகர்கள் காவலன் பட நடிகையா இது..? என்று வியந்துள்ளனர்.
இவர் சன் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரேவதி,நாசர் நடித்து வரும் அழகி என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார் மித்ரா.