ரஸ்டம், பாட்ஷாவோ படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஈஷா குப்தா. இவர் யார் இவன் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
ஈஷா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
தற்போது படுக்கை அறையில் மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
ஜிம்முக்கு செல்வதும், ஒர்க்கவுட் செய்வதும் என பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.