பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் பெற்று பின்பு பறிக்கொடுத்தவர்.
இவர் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டு வருகிறார்.
தற்போது இவர் குளியலறையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் மோசமான உடையில் உள்ளார். இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
I didn’t choose the thug life 😂
The thug life chose me 🤩🥳🔥 pic.twitter.com/Pn50npak6K— Meera Mitun (@meera_mitun) April 29, 2020
அந்த வீடியோ இப்போது இணையத்தில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.