Home / புகைப்படங்கள் / குட்டி ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்த செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி – புகைப்படம் இதோ

குட்டி ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்த செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி – புகைப்படம் இதோ

டிவி சீரியல் நடிகைகள் இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை மிஞ்சி விடுவார்கள் போல. சீரியல் மோகம் பெருகிவருகிறது. மாப்பிள்ளை சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக வருபவர் நடிகை ஜனனி.

நண்பேண்டா படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்துள்ளார். சீரியலுக்கு வருவதற்கு முன்பு 5 வருடமாக இவர் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜனனியா இது என ஷாக்காகி வருகிறார்கள்.

இவர் செம்பருத்தி, மாப்பிள்ளை, ஆயுத எழுத்து என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *