Home / ஏனையவை / TRP-ல் விஜய் டிவியின் இடத்தை பிடித்த கே டிவி..! முதல் இடத்தில் இந்த டிவியா..! லிஸ்ட் இதோ

TRP-ல் விஜய் டிவியின் இடத்தை பிடித்த கே டிவி..! முதல் இடத்தில் இந்த டிவியா..! லிஸ்ட் இதோ

இப்போதெல்லாம் டிவி சானல்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. காரணம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க தான். புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் என கடும் போட்டி தான்.

இதில், சன் தொலைக்காட்சி, விஜய், ஜீ தமிழ் என பல சானல்கள் இந்த போட்டியில் உள்ளது. அவர்கள் ஒன்று செய்தால் பதிலுக்கு நாங்களும் செய்வோம் என போட்டி வலுக்கிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 24 தேதி வரை எடுக்கப்பட்ட TRP வாக்கெடுப்பில் விஜய் டிவி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தற்போது தொடர்ந்தும் சன் டிவி 1ஆம் இடத்தில் உள்ளது. இந்த கொரோனாவால் விஜய் டிவியின் TRP-யும் மிகவும் கீழே சரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *