Home / புகைப்படங்கள் / முதன் முறையாக மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா

முதன் முறையாக மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா

திரைப்பட நடிகைகளை தாண்டி சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்களிடம் அதிக இணைப்பில் இருப்பர். காரணம் அவர்கள் தினமும் சீரியல்கள் மூலம் வருவது தான்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் பிரபல ஓடும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் சரண்யா. சீரியலின் கதாநாயகியான இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் இருப்பார்.

இந்நிலையில் காலையில் எழுந்ததும் மேக்கப் இல்லாமல் செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்ஸ்டகிராமில் புகைப்படங்கள், டப்ஸ்மேஷ் என ஏதாவது போட்டுக் கொண்டே இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *