சூர்யா சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையில் ஒரு ஜெண்டில் மேன் போல தான். அவருடைய படங்கள் மட்டுமல்ல லைஃப் ஸ்டைலும் இதை பிரதிபலிக்கின்றன.
அகரம் பவுண்டேசன் மூலம் பல குழந்தைகளுக்கு கல்வி சேவையளித்து வரும் அவர் விவசாயிகளுக்காகவும் பல உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது ஜோதிகா தனது மகள் தியாவுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளதுதால் லைக்குகள் குவிந்து வருகிறது.
தற்போது லாக்டவுன் என்பதால் தங்களது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.