Home / புகைப்படங்கள் / நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ

நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் நெஞ்சினிலே படத்தில் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை இஷா கோப்பிக்கர். காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தவர் இவர்.

இவர் பாலிவுட்டில் பிரபலமாக விளங்கி வந்த நடிகை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது அவரது ரசிகர்கள் ஷாக் கொடுத்துள்ளது. 43 வயதிலும் இப்படியுமா என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *