Home / பிக் பாஸ் / புதிய வாழ்க்கை, புதிய துவக்கம் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4 புது ப்ரோமோ இதோ

புதிய வாழ்க்கை, புதிய துவக்கம் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4 புது ப்ரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பல செய்திகள் வந்தன.

இந்நிலையில் தற்போது புதிய புரமோ வெளியாகியுள்ளது. புதிய வாழ்க்கை, புதிய எதார்த்தம், புதிய துவக்கம் என கமல் வசனம் பேசும் அந்த ப்ரோமோ.

எனினும் இந்த நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கின்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *