இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் சீரியல் நடிகை ஷிவானி. தற்போது பிக்பாஸ் சீசன் 4 இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்ற்குள் செல்வதற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதுமட்டும் இன்றி இவரை தலைவி என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள். அத்துடன் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.