Home / சினிமா / அஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..! யார் தெரியுமா..?

அஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..! யார் தெரியுமா..?

தல அஜித் தனது 50வது படமாக நடித்து வெளிவந்த மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகவும் மாஸான கதைகளதுடன் இருந்ததால் வசூலை அள்ளிக் கூவித்தது.

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, மஹத், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வெங்கட் பிரபு முதலில் விவேக் ஓபராய் மற்றும் சத்யராஜ் ஆகியோரிடம் மங்காத்தா கதை கூறியுள்ளார். அதன் பின்புதான் இந்த கதையை கேட்டு அஜித் நடிப்பதாக கேட்டுக்கொண்டாராம்.

இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கூறுகையில் தல அஜித் மனது வைத்தால் மங்காத்தா 2 கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *