Home / பிக் பாஸ் / எதற்காக தினமும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோவை பதிவிட்டீர்கள்.? ஷிவானியை குறைகூறும் போட்டியாளர்கள் – வீடியோ

எதற்காக தினமும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோவை பதிவிட்டீர்கள்.? ஷிவானியை குறைகூறும் போட்டியாளர்கள் – வீடியோ

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலம். சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டாவது நாள் இன்று.

இன்றைய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டில் இருக்கும் சிலர் ஷிவானியை சில குறை கூறி வருகின்றனர்.

அத்துடன் எதற்காக தினமும் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டீர்கள் என்றும் கேட்க்கின்றார்கள். ஜித்தன் ரமேஷ், ஆரி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

முதல் நாளில் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஷிவானியிடம் கடுமையாக பேசியிருந்தார். பிக்பாஸ் வீட்டில் இனிவரும் நாட்களில் போட்டியாளர்களிடையே மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *