Home / பிக் பாஸ் / பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்களில் ஒருவர் தான் – விபரம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்களில் ஒருவர் தான் – விபரம் உள்ளே

பிக்பாஸ் 4வது சீசன் துவங்கி தினமும் சண்டை, மோதல், கண்ணீர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.

தற்போது இன்றைய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் எலிமினேஷனுக்கு 4 போட்டியாளர்கள் விவரம் தெரிந்துள்ளது.

இந்த வாரம் சனம் ஷெட்டி, கேப்ரியலா, சம்யுக்தா ஆகியோர் எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர். இதனால் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *