Home / பிக் பாஸ் / நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற எருமைமாடுக்கு எத்தனை சூடு..! பிக்பாஸ் வீட்டில் தொடரும் மோதல்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற எருமைமாடுக்கு எத்தனை சூடு..! பிக்பாஸ் வீட்டில் தொடரும் மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே தற்போது ஏற்பட்டுள்ள மோதலே.

அத்துடன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகள் பெரும் ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது புதிய புரொமோ வந்துள்ளது. அதில் சுரேஷ் சக்ரவத்தி மற்றும் அனிதா சம்பத் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. புரொமோ வீடியோ இதய பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *