தமிழில் வெளியான மாபிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹிந்தியில் சில படங்களில் தனது சிறு வயதில் நடித்துள்ளார்.
மேலும் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் சிங்கம் 2 முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். சமீபகாலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது.
இந்நிலையில் மிகவும் ஒல்லியாக உடல் எடையை குறைத்து தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.
மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.