பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 4 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது சுரேஷ் சக்ரவர்த்தி தான்.
இன்றைய ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி நான் உங்களை குறைவாக கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.
அது மட்டுமன்றி நான் மத்தவங்களை அதிகமா தான் கஷ்டப்படுத்துவேன் என பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு எதிராக பேசி வருகிறார். இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.