ஜித்தன் படத்தின் மூலர் தமிழ் சினிமாவில் அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகர் ஜித்தன் ரமேஷ். அனைவருக்கும் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம் தம் என்றாலும் ரமேஷ் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார்.
தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார் ஜித்தன் ரமேஷ். இதன் மூலமாக ரீ எண்ட்ரி கொடுக்கலாம் என்று காத்திருக்கிறார்.
இந்நிலையில் ஜித்தன் ரமேஷின் மனைவி, இருகுழந்தைகள் சகிதம் அவர் குடும்பத்தோடு இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.