பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தினமும் வெளியாகும் ப்ரோமோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
அதுமட்டுமின்றி தற்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நட்சத்திரங்களிடைய அதிகமாக வாக்குவாதம் உருவாகி வருவதால், நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக அர்ச்சனா நுழைந்துள்ளார். அவரின் வரவைப்பார்த்து போட்டியாளர்கள் கொண்டாடும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.