Home / சினிமா / சித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா..? உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..!

சித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா..? உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..!

நடிகை சித்ரா பிரபல சொகுசு ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது மரணம் எப்படி நடந்தது இதற்கு பின் யாராவது உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களது ஒரு தகவல் வந்துள்ளது.

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம். சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சண்டையிட்டது விசாரணையில் அம்பலம்.

ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *