ரியோ, சோமசேகர், ரம்யா பாண்டியன், ஆரி, பாலாஜி என 5 நபர்களுடன் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் நடைபெறவுள்ளது.
கடைசியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக போவது யார் என்று ஒவ்வொரு ரசிகர்களின் மனதில் கேள்வி இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆரி தான் பிக்பாஸ் டைடில் வின்னராக வருவார் எனக் கூறப்படுகிறது.
மேலும் இரண்டாம் இடத்தை பாலாஜியும், மூன்றாம் இடத்தை ரியோ பிடித்துள்ளார். இதுமட்மின்றி நான்காம் இடத்தை ரம்யாவும் ஐந்தாம் இடத்தை சோம் கைப்பற்றியுள்ளனர்.
எதுவாக இருந்தாலும் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பைனல் கோலாகலமாக தூங்க இருக்கிறது.