Home / சினிமா / குட்டி ஷாட்ஸ் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ

குட்டி ஷாட்ஸ் அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ

நடிகை நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

ஆனால், என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் பட வாய்ப்புக்காக தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பூனம் பஜ்வா குட்டி ஷாட்ஸ் அணிந்து பூனம் பாஜ்வா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவர் இன்ஸ்டாகிராம் ஏற்கனவே இப்படிப்பட்ட போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இவர் இடையில் சில காலம் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார், தற்போது உடற்பயிற்சி செய்து உடலை அழகாக வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *