இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக இளையதளபதி விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.
சர்ச்சைகளை சந்தித்தாலும் சக்ஸஸ்ஃபுல்லாக படம் அமைந்தது படக்குழுவுக்கு ரசிகர்களுக்கும் சந்தோசமே. படம் 3000 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.
இந்நிலையில் படம் வெளியாகி 20 நாட்களை கடந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, இந்தியாவின் பிற பகுதிகள், உலக நாடுகள் என எவ்வளவு வசூலித்துள்ளது என பார்க்கலாம்.
Tamilnadu : 126.9 Cr
Kerala : 14.1 Cr
Karnataka : 17.25 Cr
AP/TG : 18.15 Cr
Rest Of India : 3.45 Cr
Overseas : 72.35 Cr / $9.93 Mn