Home / வீடியோ / அழகை தேடிச்சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை…! இது தேவையா உனக்கு

அழகை தேடிச்சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை…! இது தேவையா உனக்கு

இன்று ஆண்கள், பெண்கள் இருபாலரும் இயற்கையான அழகினை விரும்பாமல் செயற்கையான முறையில் தன்னை அழகுப்படுத்திக் கொள்ளவே அதிகமாக விரும்புகின்றனர்.

இதற்கு ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இங்கு அவ்வாறு அழகுநிலையம் சென்ற பெண்ணின் பரிதாபநிலையினைக் காணொளியில் காணலாம்.

குறித்த காட்சியில் வலியினைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பெண் ஒருவர் கதறுகிறார். இதை பார்த்தவர்கள் முதல்தடவையா பியூட்டிபார்லருக்கு போயிருப்பாங்க போல என்றும் அவ்வளோ கஷ்டப்பட்டு அத பண்ணனுமா? என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *