ரஜினியின் 2.0 படத்தின் வசூல் வேட்டை ஆரம்பித்துவிட்டது. இதுவரை ரிலீஸ் ஆன படங்களில் சென்னையில் விஜய்யின் சர்கார் தான் முதலிடம் பிடித்திருந்தது, ஆனால் அதை முறியடித்துவிட்டது 2.0, நம் தளத்திலும் இந்த விவரத்தை பதிவு செய்தோம்.
சென்னையை தாண்டி 2.0 படம் ஹிந்தியில் முதல் நாளில் மாஸ் வசூல் செய்துள்ளது.
சென்னை– ரூ. 2.64 கோடி
ஹிந்தி– ரூ. 25 கோடி
ரஜினியின் இந்த படத்திற்கு எல்லா இடத்திலும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் படம் வேறொரு புரட்சி செய்யும் என கூறப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக வசூல் செய்யும் என்று எதிர்ப்பாக படுகிறது.