தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத். ஒரே ஒரு பாடல் மூலம் உலகளவில் பிரபலமான அவர் இப்போது நிறைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவரது பாடல் எப்போதுமே ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும். இவர் அடுத்து தன்னுடைய நீண்டநாள் ஆசையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
இந்த நேரத்தில் அனிருத் மற்றும் அக்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
#Rockstar @Anirudhofficial
Sister @Vaish_ravichan@Abvasu ❤ pic.twitter.com/qIbsYoMFk5— Anirudh Ravichander (@Anirudh_Online) February 23, 2018