90களில் வந்த விளம்பரங்களில் அரசன் சோப் விளம்பரம் யாராலும் மறக்க முடியாதது. மேலும் அந்த காலக்கட்டத்தில் இந்த விளம்பரம் மிகப்பிரபலமானதாக இருந்தது.
இந்த காலக்கட்டத்தில் விளம்பரம் வந்தாலே அனைவரும் மாற்றிவிடுவார்கள். ஆனால் இந்த விளம்பர இசையாகட்டும் அதில் நடித்துள்ள நடிகைகளாகட்டும் இப்போது பார்த்தால் கூட பரவசமூட்டும்.
இந்த விளம்பரம் ஆரம்பிக்கும் போது வரும் சுட்டி குழந்தை ஆயிரா தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா. மேலும், சமீபத்தில் மீரா ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் அய்ரா. நீங்களே பாருங்கள் அவரது அழகை.