ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்ஷய் நடித்துள்ள 2.0 படத்தை பார்த்த பெரும்பாலானவர்களை அது பற்றி நல்ல விதமாக தான் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் நல்ல வசூலும் பெற்று வருகிறது 2.0.
இந்நிலையில் பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சையாக பேசிவரும் கமால் ஆர் கான் என்பவர் 2.0 படத்தை மோசமாக விமர்சித்துள்ளார்.
மேலும் 200 கோடி நஷ்டம் அடைந்துள்ள படத்தை எப்படி வெற்றி படம் என கூறமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதை பார்த்த ஷங்கர் அவரை ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டாராம்.
After this tweet, director Shankar has blocked me. I really can’t understand that Why these film makers don’t want to hear truth? https://t.co/RHkowaq27A
— KRK (@kamaalrkhan) November 30, 2018