ஆண்கள் அணியும் அனைத்து உடைகளையும் சமீப காலமாக பெண்களுக்கு போட்டி போட்டு அணிய துவங்கி விட்டனர். அந்த வகையில் தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி ஒன்றிற்காக வேஷ்டி சட்டை அணிந்து வந்தார்.
தற்போது அவரை தொடர்ந்து அமலா பால் கொடுத்துள்ள போஸ் ஒன்று வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் அமலா பால் விஷ்ணு விஷாலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது அமலாபால் தொடை தெரியும் அளவிற்கு லுங்கியில் கட்டிய படி உள்ள ஒரு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.