தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லோரையும் மிகவும் கவர்ந்து இருக்கும். அவரை தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று பார்த்தால் குட்டிக்குழந்தையாக நடித்த நிலா(சாரா அர்ஜுன்) தான்.
இவர் அதை தொடர்ந்து சைவம் படத்தில் நடித்து அசத்தினார், அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘என்ன இப்படி வளர்ந்துவிட்டார்’ என்று ஷாக் ஆகியுள்ளனர். புகைப்படம் இதோ பாருங்கள்.