இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுவிமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தான் ஆங்கில பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டை பக்கத்திற்கு சமீபத்தில் ஹாட் போஸ் கொடுத்திருந்தார். தற்போது அவரது இன்னொரு ஹாட்டாக சிகை அலங்கார நிபுணருடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க நான் தயார் என தீபிகா சொல்வது போல உள்ளது என பாலிவுட்டினர் கிசுகிசுக்கின்றனர்.