மும்பை மாடல் அழகியான இவர், தனது முதல் படத்திலேயே மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி நடித்துள்ள படத்தில் அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியால் பலர் இவருக்கு ரசிகராக மாறியுள்ளனர். மாடல் அழகி என்பதால் கவர்ச்சிக்கு குறைவே இல்லை. சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சாயா கடல் கரையில் மோசமான கவர்ச்சியில் உள்ள ஒரு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் கீழே.