2018 முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்த வருடத்தில் இணையத்தில் அதிகம் பிரபலமான பல விஷயங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
யாஹூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018ல் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட பெண் சன்னி லியோன் தான். இரண்டாவது இடத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளார்.
மூன்றாவது இடத்தில் கேரள இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளார். அவர் ஒரே இரவில் இந்திய அளவில் இணையத்தில் ட்ரெண்ட் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற டாப் ஹீரோயின்களுக்கு அடுத்த இடங்களே கிடைத்துள்ளன. டாப் 10 லிஸ்ட் இதோ.
1. சன்னி லியோன்
2. ஸ்ரீதேவி
3. பிரியா வாரியர்
4. பிரியங்கா சோப்ரா
5. சப்னா சவுத்ரி
6. சோனாலி (காதலர் தினம் பட நடிகை)
7. கத்ரினா கைப்
8. தீபிகா படுகோன்
9.ராதிகா ஆப்தே
10.சோனம் கபூர்